Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட ஒளிப்பதிவாளரின் படம் 7 ஆண்டுகள் கழித்து ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (16:54 IST)
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இவர் துப்பாக்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.ப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் இனம். இப்படத்திற்கு அரசியல்வாதிகள் கடும் எதிர்புத் தெரிவிக்கவே இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி  3 நாட்களில் அகற்றப்பட்டது.

இந்நிலையில், இப்படம் 7 ஆண்டுகள் கழித்து ஓடிடியில் ரிலீஸாவுள்ளதாக சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்களம் இனப்போர் குறித்த காட்சிகளும் வசனங்களும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் கருணாஸ் , கரண் சரிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments