Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி வா… தலைமையேற்க வா – மீண்டும் அரசியல் அட்ராசிட்டி செய்யும் விஜய் ரசிகர்கள்!

தம்பி வா… தலைமையேற்க வா – மீண்டும் அரசியல் அட்ராசிட்டி செய்யும் விஜய் ரசிகர்கள்!
, சனி, 19 ஜூன் 2021 (15:37 IST)
விஜய்யின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது.

நடிகர் விஜய்யின் 47 ஆவது பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. அதை முன்னிட்டு அவர் நடிக்கும் விஜய் 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப் பட உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்தை வித்தியாசமாக தெரிவித்துள்ளனர் . சமிபகாலமாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் ஸ்டாலின் விஜய்யிடம் செங்கோலைக் கொடுத்து ‘தம்பி வா தலைமையேற்க வா ‘ என அழைப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகும் ‘கணம்’ – மீண்டும் தமிழுக்கு வரும் சர்வானந்த்!