Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக பிரபலம் !

Advertiesment
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக பிரபலம் !
, புதன், 14 ஜூலை 2021 (22:22 IST)
சமீபத்தில் விஜய் வெளிநாட்டில் இருந்து 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து நேற்று  சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதுநாடு முழுவதும் பேசு பொருளானது. இன்றும் பல்வேறு மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவளித்துள்ளார்.
webdunia

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நடிகர் விஜய் ஏழைகளுக்கு உதவி செய்துவருகிறார். அவர் கொரொனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார். மாணவர்களின் படிப்புக்கும் உதவுகிறார். இதையெல்லாம் மறந்துவிட்டு நீதிமன்றத்தில் நடந்தவற்றைப் பற்றியே பேசக் கூடாது என அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் பட நடிகரின் அம்மா காலமானார் !