Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழரசன் படத்தைக் கொத்துக்கறி போட்ட விஜய் ஆண்டனி!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (16:56 IST)
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் திரைப்படம் ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, 'நான்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி அதன்பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் சற்றுமுன் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு 'தமிழரசன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டு மொத்த படமும் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படத்தொகுப்பை நான் மேற்பார்வையிடுகிறேன் என்று சொல்லி எடிட் செய்யப்பட்ட காட்சிகளை மறுமுறை எடிட் செய்து கொத்துக்கறி போட்டு வைத்துவிட்டாராம் விஜய் ஆண்டனி. இது பற்றி தயாரிப்பாளர் மற்றும் படத்தின் படத்தொகுப்பாளர் ஆகியோர் செம்ம கடுப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments