Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதா?

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (16:11 IST)
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது இந்த படம் மே 12 ஆம் தேதிக்கு தள்ளிவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுபற்றி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments