Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரி ரிலீஸ் ஆகும் ‘அமராவதி’ படம்!

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரி ரிலீஸ் ஆகும் ‘அமராவதி’ படம்!
, செவ்வாய், 28 மார்ச் 2023 (15:52 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். அவர் தமிழில் அறிமுகமான முதல் படம் அமராவதி. பிரேம புஸ்தகம் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அஜித் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் சங்கவியுடன் நடித்திருந்தார். இந்த படத்தை செல்வா இயக்க, சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்ஸ்களாக அமைந்தன.

இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித்குமாரின் 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் முதல் படமான அமராவதி படத்தை டிஜிட்டல்மயமாக்கி ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!