Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் ‘கொலை’: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (17:53 IST)
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று கொலை
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்
 
பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரித்திகா சிங், மேலும் முக்கிய வேடத்தில் ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments