Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடு செல்லும் 'விஜய் 68 'படக்குழு!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:50 IST)
விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘விஜய்68’ படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதைடுத்து, விஜய் நடிக்க இருக்கும் ‘விஜய் 68’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும்  இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில்,  பிரபல  நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், கேப்டன் மில்லர் படத்தின்  ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி இப்படத்திற்கு  ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முற்சிகள் செய்து வரும் இயக்குனர் வெங்கட்பிரபு, இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுக்க வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்காக விஜய் மற்றும் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரித்திற்குச் செல்லவுள்ளதாகவும், அங்குள்ள 3 டி விஎஃஎக்ஸ் ஸ்கான் தொழில் நுட்பமுறையில் விஜய்68 பட டெஸ்ட் லுக் எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments