Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்: விக்னேஷ் சிவன் டுவிட்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (19:51 IST)
எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்: விக்னேஷ் சிவன் டுவிட்
அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
 இந்த நிலையில் இந்த அறிவிப்பை அடுத்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் என்றும் காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று கூறியுள்ளார் 
 
மேலும் இந்த மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு கொடுத்த அஜித் அவர்களுக்கு நன்றி என்றும் அவருடன் பணி புரிவது தனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது என்றும் இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
அதேபோல் இசை அரசன் அனிருத் அவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments