Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘அஜித் 62’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: லைகா டுவிட்!

‘அஜித் 62’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: லைகா டுவிட்!
, வெள்ளி, 18 மார்ச் 2022 (19:20 IST)
அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதேபோல் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கபட்டுள்ளது 
 
அஜித் 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்து அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் டிவி தொடரில் தனுஷ் பட நாயகி: புரமோ ரிலீஸ்!