Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவதையை மிஞ்சிய நயன் - புகைப்படம் வெளியிட்டு கொஞ்சிய விக்னேஷ் சிவன்!

தேவதையை மிஞ்சிய நயன் - புகைப்படம் வெளியிட்டு கொஞ்சிய விக்னேஷ் சிவன்!
, செவ்வாய், 10 மார்ச் 2020 (11:13 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரிய வெளிச்சத்துக்கும் முன் தேவதை போல ஜொலிக்கும் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை நயன் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#boredofcaptions


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலயே சொன்னபின்னர்தான் அது நடந்தது – சீக்ரெட்டை உடைத்த பாண்டே !