Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது படத்தின் டைட்டிலை அறிவித்த விக்னேஷ் சிவன்!

தனது படத்தின் டைட்டிலை அறிவித்த விக்னேஷ் சிவன்!

vinoth

, வியாழன், 25 ஜூலை 2024 (07:59 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவி வர்மன் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படம் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் படத்துக்கு எல் ஐ சி என பெயர் வைப்பதற்கு அந்த பெயர் கொண்ட பொதுத்துறை நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால் இப்போது படத்துக்கு எல் ஐ கே (LIK- Love insurance company) எனப் பெயரை மாற்றியுள்ளனர். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பிதா' படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்!