Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெர்லின் மன்றோ கெட்டப்பில் சீரியல் நடிகை - அட இது செமயா இருக்கே!

Advertiesment
Vidhya pradeep
, வியாழன், 10 ஜூன் 2021 (16:50 IST)
மாடல் அழகியான வித்யா பிரதீப் கேரளாவில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் சைவம் , பசங்க 2  மாரி-2, தடம் போன்ற திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டார். அதோடு மாடல் அழகியாக எண்ணற்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.
 
மேலும் ஏஆர்ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்து புகழ்பெற்றார். சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்ப்பார். இந்நிலையில் தற்போது பிரபல அமெரிக்க நடிகை மெர்லின் மன்றோ கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி எல்லோரையும் சிலிர்க்க வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுக்கு சடங்கு... குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் எமோஷனல் வீடியோ!