Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரமுகி 2 அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (10:18 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் வேட்டையன் ராஜா பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது 
 
மேலும் இந்த படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளில் வெளியாகும் என்றும் இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
வேட்டையன் ராஜா பர்ஸ்ட்லுக் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் அட்டகாசமாக இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments