Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனுடன் இணையும் வெற்றிமாறன்?

கமல்ஹாசனுடன் இணையும் வெற்றிமாறன்?
, வியாழன், 28 அக்டோபர் 2021 (18:57 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன்.. நடிகர் கமல்ஹாசனுடன்  இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது.

தமிழ் சினிமாவில் ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

தற்போது சூரி நடிப்பில் விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அதேபோல்,சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்குப் பின் விரைவில் விஜய்யுடன் இணையவுள்ளதாக வெற்றிமாறன் கூறினார்.
அதேபோல், விரைல் கமல்ஹாசனை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும்  ஒரு தகவல் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா.ரஞ்சித்- படத் தலைப்பை விட்டுக்கொடுத்தார்- - சூர்யா புகழாரம்