Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுமுக நடிகரை அறிமுகம் செய்த கமல்ஹாசன்!

Advertiesment
புதுமுக நடிகரை அறிமுகம் செய்த கமல்ஹாசன்!
, புதன், 27 அக்டோபர் 2021 (15:13 IST)
நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் புதிய படத்தில் அறிமுகம் ஆகவுள்ளதால் அவரை நடிகர் கமல் வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எனது இனிய நண்பர் சுனில் ஷெட்டியின் புதல்வர் அஹான் ஷெட்டி 'தடப்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.  முப்பதாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் தந்தையைப் போலவே இவரும் சுடர்விட மனதார வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழா என் வாழ்வை வாழவே... உலகம் சுற்றும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!