Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்குனர் வெற்றிமாறன் திட்டம்!

அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்குனர் வெற்றிமாறன் திட்டம்!
, வியாழன், 28 அக்டோபர் 2021 (14:39 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பதும் அவரை விடுவிக்க அவரது தாயார் அற்புதம்மாள் 25 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அற்புதம்மாள் அவர்களின் சட்டப் போராட்டம் குறித்த திரைப்படம் ஒன்றை உருவாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறியுள்ளார் 
 
அற்புதம்மாள் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரையே நடிக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் அவர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படத்தையும் முடித்தவுடன் அவர் அற்புதம்மாள் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழுமூஞ்சி லேடீஸ்... அடங்கிய பிரியங்கா கெத்துக்காட்டும் தாமரை!