Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி படத்தில் வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு!

vijay antony
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (19:57 IST)
விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் வெற்றிமாறன் பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இயக்குனர் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ரத்தம். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த டீஸரில் வெற்றிமாறன் பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளனர் 
 
இதற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது என்றும் இயக்குனர் அமுதன் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு!