Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு!

Varisu
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:47 IST)
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் விஜய் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 தலைமுறைகள் பார்த்த வடசென்னை தியேட்டர் இடிப்பு: ரசிகர்கள் சோகம்