Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் வெற்றிமாறனின் விடுதலை திரைக்கதை புத்தகம்!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:51 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் விடுதலை 1 மற்றும் 2 ஆகிய பாகங்கள் லைம்லைட் பிரிவில் கலந்துகொள்ள உள்ளது. அதன் பின்னர் விடுதலை 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் விடுதலை முதல் பாகம் திரைக்கதை புத்தகமாக இப்போது வெளியாகயுள்ளது. பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த புத்தகத்தை ப்யுர் சினிமா அங்காடி சார்பாக வெளியாக உள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அடுத்த கட்டுரையில்
Show comments