Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (14:23 IST)
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் கடந்த  ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

படத்தில் பிரச்சாரத் தொனி மிகவும் அதிகமாகவுள்ளதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது. அதனால் பெரியளவில் வசூல் இல்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் இந்த படம் கையைப் பிடிக்காத நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தின் இயக்குனர் கட் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியானக் காட்சிகளோடு மூன்று மணிநேரம் 7 நிமிடமாக இந்த புதிய வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments