Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியிடம் வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி விஷயம்… ஏன் இந்த முடிவு!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:13 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க இருந்த படம் தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் வெற்றிமாறன் திடீரென அந்த கதையை பிரிதொரு சமயத்தில் எடுத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம். அதற்கு பதிலாக இப்போது வேறு ஒரு கதையை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த படத்துக்காக சூரி நீண்டகாலமாக எந்த படமும் ஒத்துக் கொள்ளாமல் தாடி எல்லாம் வளர்த்து வந்தார். இதனால் வெற்றிமாறனின் இந்த முடிவு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments