Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிக்குமார் படத்துக்கு சென்சார் வழங்கிய சான்றிதழ்...படக்குழுவினர் மகிழ்ச்சி

சசிக்குமார் படத்துக்கு சென்சார் வழங்கிய சான்றிதழ்...படக்குழுவினர் மகிழ்ச்சி
, வியாழன், 29 அக்டோபர் 2020 (20:55 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சகிக்குமார். இவர் நடிப்பில் நாடோடிகள் 2 படம் இந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்   இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில்,  ராஜவம்சம், நாநா, கொம்பு வைச்ச சிங்கம்டா, எம்.ஜி.ஆர் மகன், பரமகுரு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் எம்.ஜி.ஆர். மகன் என்ற படம் ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ள நிலையில் தற்போது ராஜவம்சம் என்ற படமும் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.இப்படத்தை கதிர்வேலு இயக்கியுள்ளார், நிக்கிகல்ராணி ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதாவது இப்படத்த்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இப்படம் சென்சாருகு அனுப்பட்டு யூ சான்றிதழ் பெற்றுள்ளது.

இதனால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தியேட்டர்கள் திறந்த பின் இப்படம் வெளியாகும் என தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’உங்களால் தான் என் படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்தார்’’…. பிரபல நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!