Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புதம் அம்மாள் வாழ்க்கையை படமாக்க ஆசைப்படும் வெற்றிமாறன்!

அற்புதம் அம்மாள் வாழ்க்கையை படமாக்க ஆசைப்படும் வெற்றிமாறன்!
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (09:44 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அசுரன் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க ஆசைப்பட ஆரம்பித்துள்ளனர். சூர்யா மற்றும் விஜய் ஆகியோரை அடுத்தடுத்து இயக்க உள்ள வெற்றிமாறன் கமலுக்கும் ஒரு கதையை கூறியுள்ளார். தான் ஒப்புக்கொண்ட படங்களை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு ஒரு கனவுப்படத்தை இயக்கும் ஆசையில் இருக்கிறாராம் வெற்றிமாறன்.

பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் 30 ஆண்டுகளாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க போராடி வருகிறார். அவரின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

200 கோடிக்கு இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படத்தைக் கைப்பற்றிய அமேசான் ப்ரைம்!