Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்து தணிந்தது காடு… ஒளிப்பதிவாளராக லைப் ஆஃப் பை கலைஞர்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
வெந்து தணிந்தது காடு படத்தின் ஒளிப்பதிவாளராக சித்தார்த் நுனி என்பவர் அறிமுகமாகவுள்ளார்.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் சில நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைப் ஆஃப் பை படத்தில் பணிபுரிந்த கலைஞரான சித்தார்த் நுனி என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார்.  இவர் ஏற்கனவே பணிபுரிந்த ரா ரா ராஜசேகர் என்ற படம் இன்னும் ரிலீஸாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

மிரட்டலான லுக்கில் ராஷ்மிகா… கவனம் ஈர்த்த ‘மைசா’ முதல் லுக்!

தீபாவளி ரிலீஸ் ரேஸில் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் படம்!

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments