அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: வெங்கட்பிரபுவின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:46 IST)
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க் வரும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது\
 
அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 23ஆம் தேதி அதாவது நாளை காலை 10:18 வெளியாகும் என வெங்கட்பிரபு சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
 
 இதனை அடுத்து நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை நாக சைதன்யாவின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments