Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெங்கட் பிரபு படத்தில் இணைந்த அரவிந்த் சாமி!

வெங்கட் பிரபு படத்தில் இணைந்த அரவிந்த் சாமி!
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:34 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா இயக்கத்தில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.

நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான தேங்க் யூ ப்ளாப் ஆனதால் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் அரவிந்த் சாமி இணைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஹெலிகாப்டரில் இருந்து மாஸாக இறங்கும் விஜய்'..வைரலாகும் போட்டோ