Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித், விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன்?

Advertiesment
அஜித், விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன்?
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (00:40 IST)
அஜித்தின் 'விவேகம்' படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்கள் பூகம்பம் போல் அதிர்ந்த நிலையில் விஜய்யின் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வெளியாகி ஒரு பெரிய சுனாமியையே ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் அஜித், விஜய்யை அடுத்து சமூக வலைத்தளங்களை கலக்க சிவகார்த்திகேயனும் களமிறங்கிவிட்டார்



 
 
ஆம், சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி அதாவது வரும் திங்கள் அன்று வெளியாகவுள்ளது. இந்த தகவல் வெளிவந்தவுடன் #VelaikkaranTeaserOnAug14 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சமீபத்தில் 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும். என்ன சொல்கிறது மெர்சல் பாடல்