Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலையே.... சிலை போல் போஸ் கொடுத்த வேதிகா!

உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலையே.... சிலை போல் போஸ் கொடுத்த வேதிகா!
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:00 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போக தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார். இந்நிலையில் அழகிய உடையில் ஒல்லி  பெல்லி அழகில் சிலை போன்று போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் கமல்ஹாசன்: இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது யார்?