Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒல்லிபிச்சானாக மாறிய நடிகை!

மீண்டும் ஒல்லிபிச்சானாக மாறிய நடிகை!
, செவ்வாய், 18 மே 2021 (13:02 IST)
நடிகை வேதிகா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்த நடிகை வேதிகாவை கவனம் ஈர்க்க வைத்தது பாலாவின் பரதேசி படம்தான். ஆனால் பாலா பட ஹீரோயின்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமே ஒழிய பட வாய்ப்புகள் கிடைக்கது என்ற ராசிப்படி இவருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து காணாமல் போன வேதிகா இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். மீண்டும் தன்னுடைய சைஸ் ஜீரோ உடல்கட்டுக்கு மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது நம்ம ஊரு சன்னி லியோனிடா டோய்... பானை வயிற்றை காட்டிய ஷிவானி!