Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னவன் வந்தானடி படத்தைக் கைப்பற்றியவர் யார் தெரியுமா? சந்தானமும் செல்வராகவனும் செய்யும் தியாகங்கள்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (18:01 IST)
மன்னவன் வந்தானடி படத்தினை தயாரிப்பாளர் வருண் மணியன் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படம் மன்னவன் வந்தானடி மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காதல் படமாக தயாரான இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைக் காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த பட்ம் தூசு தட்டபட உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தையை சந்தானத்தின் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெறுவதால் வேறொரு தயாரிப்பாளர் அந்த படத்தில் முதலீடு முன்னணி தயாரிப்பாளரான வருண் மணியன் முன் வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துக் கொடுக்க தங்கள் மற்ற படங்களை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு சந்தானமும் செல்வராகவனும் இந்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்ப்த்துள்ளதாக சொல்லபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 10 நாட்கள் தொடர் விடுமுறையா?

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments