Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாக்ஸ் ஸ்பேரோ கெட் அப்பில் இருக்கும் இயக்குனர் யார் தெரியுதா?

ஜாக்ஸ் ஸ்பேரோ கெட் அப்பில் இருக்கும் இயக்குனர் யார் தெரியுதா?
, வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:19 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் ஹாலிவுட் ஹீரோ கெட் அப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக இளம் வயதிலேயே காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கி இளைஞர்களுக்கு ஆதர்ஸமாக இருப்பவர் இயக்குனர் செல்வராகவன். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்கு தனுஷ் என்ற மிகச்சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகனை உருவாக்கித் தந்ததும் அவர்தான்.

இந்நிலையில் இப்போது செல்வராகவன் சாணிக்காயிதம் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுக ஆக இருக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்போது சமூகவலைதளத்தில் அவர் ஹாலிவுட் ஹீரோ ஜாக்ஸ் ஸ்பேரோ கெட் அப்பில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் தள்ளிப்போன ஹனிமூன் - அப்செட்டில் நடிகர் ராணா!