Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு தமிழ்நாடு ரிலீஸ்… விஜய் சொல்லி லலித்துக்கு கைமாறியதா?

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (15:50 IST)
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் திடீரென லலித் கைக்கு மாறியதாகவும், அதற்குக் காரணம் விஜய்தான் என்றும் சொல்லப்படுகிறது. விஜய் சொல்லிதான் லலித்துக்கு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments