Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரண்ட் ஆன ‘வாரிசு’ போஸ்டர்கள்… விஜய்யின் ஹேண்ட்ஸம் லுக்குக்கு இவர்தான் காரணம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (16:48 IST)
வாரிசு படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்த போஸ்டர்களில் விஜய் மிகவும் ஸ்டைலாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்தனர். இந்நிலையில் இந்த போஸ்டர்களுக்கு விஜய்யை ஸ்டைலாக புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

திரைபிரபலங்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட் ராம் தான் விஜய்யை ஸ்டைலாக புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள்தான் போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கும் இவர்தான் விஜய்யை புகைப்படம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments