Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆண்டுகளை நிறைவு செய்த டைட்டானிக்… புதிய தரத்தில் திரையரங்குகளில்… எப்போது?

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (16:36 IST)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாகபஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘டைட்டானிக்’.

உலக சினிமாவில் எவர்க்ரீன் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று ‘டைட்டானிக்’ 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த இந்த திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது.

அதன் பின்னர் வந்த அவதார் மற்றும் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட இரு படங்கள் மட்டுமே டைட்டானிக் வசூல் சாதனையை முறியடித்தன. இந்நிலையில் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் புதிய தரத்தில் ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments