Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநரைத் திட்டிய வரலட்சுமி சரத்குமார்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (13:04 IST)
தனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த இயக்குநரைத் திட்டியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.



‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் ‘சத்யா’. சிபிராஜ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர். பொதுவாக, ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என இயக்குநர் நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பது வழக்கம். அப்படித்தான் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், வரலட்சுமிக்கு சொல்லிக் கொடுத்தபோது, ‘போயா...’ என நக்கலாகக் கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் தேதியில் சிக்கல்!

மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படக்குழு!

பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் DNA முதல் நாள் வசூலில் மந்தம்..!

அறிவு குறைபாடு அவங்களுக்கு இல்ல..! நிதர்சனத்தை காமெடியாக சொன்ன Sitaare Zameen Par! - திரை விமர்சனம்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments