Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனதிற்கு நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு - ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்கடித்த வனிதா!

Advertiesment
மனதிற்கு நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு - ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்கடித்த வனிதா!
, சனி, 4 ஏப்ரல் 2020 (12:27 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அதையடுத்து நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் அப்பா விஜய்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் வனிதாவுக்கு ஆறுதல் கூறி விரைவில் உங்கள் அப்பா உங்களுடன் பேசிடுவார் கவலைப்படாதீங்க அக்கா என்றல்லாம் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Look what I found...

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் முகத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டவனுக்கு அல்டிமேட் பதிலடி கொடுத்த லாஸ்லியா....!