Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள்: ‘வலிமை’ செய்த சாதனை!

4 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள்: ‘வலிமை’ செய்த சாதனை!
, வியாழன், 30 டிசம்பர் 2021 (22:32 IST)
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியான நிலையில் இந்த டிரைலர் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது 
 
இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியான ‘வலிமை’ டிரைலர் நான்கு மணி நேரத்தில் எட்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. இது குறித்த பதிவொன்றை ஜீ ஸ்டுடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த ட்ரெய்லர் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் அஜித்தின் சென்டிமென்ட் காட்சிகள் ஆகியவை அனைவருக்கும் பிடித்துள்ளதால் இந்த படம் நிச்சயம் திரையரங்கிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ‘’வலிமை’’ பட டிரெயிலர் ரிலீஸ்