Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் ‘’வலிமை’’ பட டிரெயிலர் ரிலீஸ்

அஜித்தின் ‘’வலிமை’’ பட டிரெயிலர்  ரிலீஸ்
, வியாழன், 30 டிசம்பர் 2021 (18:35 IST)
அஜித்-நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பட டிரைலரை தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில்  ரீலீஸ் ஆகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.   வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் – ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது.  அதேபோல் இப்படத்தில் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலர் இன்று மாலை 6;30  ரிலீஸாகும்  என அதிகாரப்பூர்வமாக ஜீ ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளபடி தற்போது ரிலீஸாகியுள்ளது.
இது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கையில் கட்டியணைத்து கீர்த்தி சுரேஷ் செய்த வேலை...? என்னமா இப்புடி?