’வலிமை’ 3வது சிங்கிள் பாடலை பாடியது இந்த பிரபலமா?

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (10:32 IST)
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
’வலிமை’ படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியானது என்பதும் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் ஒரு ராப் பாடல் என்றும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments