Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிலிர்க்க வைக்கும் ‘வலிமை’ மேக்கிங் வீடியோ!

சிலிர்க்க வைக்கும் ‘வலிமை’ மேக்கிங் வீடியோ!
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (17:53 IST)
தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது
 
அட்டகாசமான பைக் காட்சிகளுக்காக படக்குழுவினர் ரிஸ்க் எடுக்கும் காட்சிகள் ஆகியவை இந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை பார்க்கும் போதே ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளதை அடுத்து மூன்று மணி நேரம் ஓடும் ‘வலிமை’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்க்க முடிகிறது
 
அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து எடுத்து உள்ள காட்சிகள் உலகத்தரமானது என்பதும் இந்த படம் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு போகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்