Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் நுழையும் குடும்ப உறுப்பினர்கள்:விறுவிறுப்பு அதிகரிக்குமா?

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (07:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தற்போது வந்துள்ள தகவலின்படி பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் காலம் முடிந்தவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்கள் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது
 
எனவே அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த நிகழ்ச்சி மேலும் விறுவிறுபை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது 
 
ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களை குடும்பத்தினர் காண வரும் போது அனைத்து காட்சிகளும் நெகிழ்ச்சியாக இருக்கும் என்பதும் இவை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments