Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"வலிமை" பாடல் வெளியீடு - கொண்டாட துவங்கிய தல பேன்ஸ்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:00 IST)
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்றிரவு வெளியீடு!
 
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது. 
 
இந்த படம் ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரவு வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதனை கொண்டாட தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருது வென்ற நடிகர்ம் மனைவியுடன் மர்ம மரணம்,, ரசிகர்கள் அதிர்ச்சி,,!

ஹோம்லி லுக்கில் அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் லுக்ஸ்!

நடிகை ரைஸா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பிரேமலு 2 படம் தாமதமாக மமிதா பைஜுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments