Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோக்கர் கதாபாத்திரம் போன்றது என் வேடம்… நெற்றிக்கண் வில்லன் அஜ்மல்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:19 IST)
நடிகர் அஜ்மல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பெண்களை கடத்தி கொல்லும் சைக்கோ கொலையாளியை (அஜ்மல்) கண் தெரியாத நாயகி நயன்தாரா எப்படி வீழ்த்துகிறார் என்பது சுவாரஸ்யமான த்ரில்லர் கதையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஆகஸ்டு 13 அன்று வெளியாகிறது.

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஞ்சாதே மற்றும் கோ ஆகிய படங்களில் நடித்த அஜ்மல் நடித்துள்ளார். சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளது பற்றி பேசியுள்ள அவர் ‘சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஜோக்கர் கதாபாத்திரத்தை போன்றதுதான் என் கதாபாத்திரம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘கருடன்’: சூரி, சசிகுமார் கேரக்டர்களில் யார்?

’தளபதி 69’ படத்தில் இணைந்த மலையாள நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்கிட்ட இருந்து அவனை யாராலும் காப்பாற்ற முடியாது: ‘வேட்டையன்’ டிரைலர்..!

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் ட்ரஸ்ஸில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments