Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Biceps'லாம் பயங்கரமா இருக்கு.. வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ!

Biceps'லாம் பயங்கரமா இருக்கு.. வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ!
, வியாழன், 29 அக்டோபர் 2020 (10:04 IST)
தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் படம் 'வலிமை'. எப்போதே முடியவேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினாள் தள்ளிச்சென்றது.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த வராம் தான் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. தற்ப்போது அஜித் காட்சிகள் விறு விறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்ப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

இதில் அஜித் கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் செம பிட்டாக இருக்கிறார். அப்டேட் கேட்டு கேட்டு மனம் வெறுத்துப்போன தல ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து புத்துணர்ச்சி அடைந்துள்ளனர் . இந்த போட்டோ சமூகவலைத்தளம் முழுக்க ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராக்கி இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் – வரிசையாக கமிட் ஆகும் தனுஷ்!