Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுறா படத்தின் காமெடி சீனை மீண்டும் நடித்துக் காட்டிய வடிவேலு… வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (09:27 IST)
நடிகர் வடிவேலு இப்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. படத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் தொடங்கி நடந்துவருகிறது.

இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ராதிகா ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு தான் நடித்த சுறா படத்தின் பிரபல நகைச்சுவைக் காட்சி ஒன்றை மீண்டும் நடித்துக் காட்டியுள்ளார். அவரின் நடிப்பைப் பார்த்து படத்தின் நாயகன் லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் ரசித்து சிரிக்கின்றனர். வடிவேலுவின் இந்த ரி கிரியேஷன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments