Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்ல விமர்சனங்களைப் பெற்ற வாய்தா… பிரபல ஓடிடியில் ரிலீஸ்!

நல்ல விமர்சனங்களைப் பெற்ற வாய்தா… பிரபல ஓடிடியில் ரிலீஸ்!
, வெள்ளி, 1 ஜூலை 2022 (15:03 IST)
வாய்தா திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

மகிவர்மன் என்பவர் இயக்கத்தில் உருவான வாய்தா திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் திரையரங்குகள் கிடைக்காததால் காரணத்தால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக திரையரங்குகளில் ரிலீஸானது. நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் போதுமான அளவுக்கு ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. முன்னணி ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. பலரும் இப்போது படத்தைப் பார்த்து பாராட்டி தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 ஆண்டுகளுக்குப் பிறகு முடிந்த ஹலிதா ஷமீம் இயக்கிய ‘மின்மினி’