Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசல் படத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜல்லிக்கட்டு செட்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தின் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மதுரை அருகே மிகப் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments