Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் எடையைக் குறைத்து புகைப்படம் வெளியிட்ட மாஸ்டர் நடிகை!

Advertiesment
உடல் எடையைக் குறைத்து புகைப்படம் வெளியிட்ட மாஸ்டர் நடிகை!
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (11:18 IST)
மாஸ்டர் படத்தில் நடித்திருந்த வி ஜே ரம்யா இப்போது கடுமையாக வொர்க் அவுட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் வி ஜே ரம்யா. ஓ கே கண்மணி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களிலும் அவர் நடிகையாக தலைக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடைசியாக மாஸ்டர் படத்தில் நடித்த அவர் இப்போது தன்  உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டபுள் அப்டேட்டை வெளிடும் திரௌபதி இயக்குனர்!