Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலை வளைத்து பின்னழகை தூக்கலா காட்டிய பாலிவுட் நடிகை!

உடலை வளைத்து பின்னழகை தூக்கலா காட்டிய பாலிவுட் நடிகை!
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:59 IST)
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். கில்மா டான்ஸ், ஐட்டம் பாடல் என பாலிவுட் ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது டைட்டான கிளாமர் உடையில் செம structure போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் எக்குத்தப்பாக ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மிகப்பெரிய தியேட்டரில் வலிமை! – ஜான்வி கபூர் தகவல்!